Scribble

May 12, 2006

What to do?

Filed under: Life as I know it — Celia Rexselin @ 6:37 am

wanted to write this badly.. This attempt at tamil is partly inspired by harish’s tamil trial as well. 🙂

ரொம்ப நாளா போராடி ஒரு க்ளய்ன்ட் கிட்ட விடுமுறை கொடு ராசாத்தீன்னு கெஞ்சினதில போனா போதுன்னு அம்மணி ரெண்டு வாரம் கொடுத்தாங்க. சந்தோசம் ரொம்ப தலைக்கு ஏறி நம்ப தலை கிட்ட ராத்திரீ பூரா மொக்கை போட்டு என்ன பண்ணலாம்னு முடிவி பண்ணி தூங்க போனேன்.

காலைல எழுந்து பாத்தா, கண்ணுல எதோ மங்கலா தெரியிர மாதிரி இருந்துது. சரி, நமக்கு எப்போவும் வரது தானேனு, ஒட்சு கஞ்ஜியெ எடுத்திக்கிட்டு வந்த டெக்கான் க்ரோனிகல எடுத்திகிட்டு படிக்க ஆரம்பிச்சேன். அப்போ உள்ள வந்த, எடி, “என்னடி, உன் கண் ஏன் சிவப்பா இருக்குனு கேக்க, தலைல பெரிய இடி விழுந்த மாதிரி இருந்துது.

பதைச்சு போய் கண்ணாடில பாத்தா!! அதே தான். என் மாமா வீட்டு சீதனம் மாதிரி மாமா பய்யனுக்கு வந்து இருந்த மட்ராசு கண் எனக்கும் வந்து இருந்துது. அட கடவுளே, இப்போ என்ன செய்யலாம்னு யோசிச்சு, சரி பரவா இல்ல.. தலைக்கிட்ட மெசஜ் அனுபிச்சிட்டு ரெண்டு நாள் ரெச்ட் எடுத்திகிட்டா சரியா போயிடும்ன் sms பண்ணேன்.

ஆனா நான் ஒண்ணு நினைக்க நம்ப கடவுள் எப்போவும் ரொம்ப வேற மாதிரி நினைக்கிறார். எனோ தெரியில, நம்மள recenta ரொம்ப போட்டு வாங்குகிறார். சரி அது பின்ன பாக்கலாம். முதல் நாள் ரொம்ப ஜாலியா இருந்திட்டு அடுத்த நாள் நண்பர்கள் எல்லாம் டாக்டர் கிட்ட போய் தொலைடின்னு சொன்னதுனால, போய் எங்க ஊரு ராசாவ பாத்தேன்.

அவர் கிட்ட நம்ம கண்ல வந்திருக்க வைரஸ பத்தி சொல்ல போன்னா, அவர் ரொம்ப சோகமா இருந்தாரு. மனுஷன் ஒட கம்ப்ப்யூடர்ல வைரஸ வந்திடுச்சாம். சரி பண்ண முடியுமான்னு பாவமா கேட்டாரு. அட பாவி, ஒரு மனுஷி உன் முன்னாடி வந்து இருக்கேன். உனக்கு இபோவும் உன் கம்ப்ப்யூடர் பத்தி தான் நினைப்பானு மனசு குல்ல கறுவி கிட்டு, இல்ல டாக்டர், சரி பண்ணிடலாம்னு சொன்னேன்.

ஒரு ட்ராப்சு குடுத்து இத மூணு நாள் போடுடீ குழந்தை சரியா போயிடும்ன்னு சொன்னாரு. நானும் சரின்னு போட்டா, நாலு நாள்ல சரியா ஆக வேண்டியது பிந்து கோஷ் கணக்கா முகம் வீங்கி போச்சு. பெயருக்கு எத்த மாதிரி தான் இருக்கன்னு கிண்டல் வேற. பத்தா குறைக்கு நம்ம மக்கள் வேற எப்போவும் சரி ஆச்சான்னு, கேக்க ஆரம்பிச்சிடாங்க. அப்புறம் தான் ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட போலாம்னு போனேன். அந்த க்லினிக்ல அந்த அக்கா நல்லா டெஸ்ட் பண்ணி, கண்ணு உனக்கு வைரஸ் மட்டும் இல்ல, அலெர்ஜியும் பிடிச்சுருக்குனு ஒரு பெரிய குண்டா தூக்கி போட்டா. வைரஸ் இன்னும், ஒரு வாரத்துல சரி பண்ணிடலாம். அப்புறம் அலெர்ஜி எதுனால வந்துதுன்னு யோசிச்சு ட்ரீட் பண்ணலாம்ன்னு சொல்லி அணுப்பிச்சுட்டா.

சரின்னு, நானும் வீட்டுக்கு வந்து, எல்ல மருந்தையும் விழுங்கி, ட்ராப்ஸ் ஊதிக்கிட்டு, நம்ம ப்லாக் மக்கள்கிட்ட விடுமுறை வாங்கிகிட்டு போய் 5 நாள் ஆகுது. இந்த ரெண்டு வாரம் தான் என் கண் அருமை எனக்கு தெரிஞ்சுது. அம்மா வேற உள் நாட்டு சதி பண்ணி, டிவீ, புக்ஸ் எதுவும் படிக்க கூடாதுனு சொல்லிட்டா. நீங்களே சொல்லுங்க, கம்ப்யுடர், டிவீ, புக்ஸ் இல்லாம என்ன செய்யறது? வாழ்க்கை வெறுத்து போய் சன்யாசம் வாங்கிட்டு போயிடலாம்னு நெனச்சேன்.. ஆனா, நான் இல்லாம மக்கள் ரொம்ப கஷ்ட படுவாங்கன்னு தான் மனச மாத்திகிட்டேன்.

சரி, இது எல்லாம் என் தமிழல எழுதி எங்கள கொலை பண்றனு கேக்குறீங்களா ? அது ரெண்டு மேட்டர்.. புலம்பணும் போல இருந்துது. அதே சமயம், நம்ம கஸ்டமெர்ஸ் யாரானு பாத்திடுவாங்களோன்னு ஒரு சின்ன பயம் 😉

சரி, என் தமிழ் எப்படி இருக்கு?

16 Comments »

  1. Thats nice. Good try.. but can’t read :(..:)

    Comment by sujit — May 12, 2006 @ 7:01 am | Reply

  2. egjuse me …any translation ?

    Comment by jaganpathra — May 12, 2006 @ 12:45 pm | Reply

  3. […] புச்சா தமிள்ளே எளுத வந்திருக்காங்க… டைப்போ நிறைய இருந்தாத்தான் என்ன?   […]

    Pingback by கில்லி - Gilli » What to do? - Bindu — May 12, 2006 @ 7:22 pm | Reply

  4. echooos me, ithe apdiye next blog la english la translate senju podunga, super’a irukum 😛

    Comment by Parth — May 14, 2006 @ 4:16 am | Reply

  5. not bad atall…

    Comment by ashok — May 14, 2006 @ 9:02 am | Reply

  6. @Sujit- dont u know the story already? 😉

    @jagan- I have written about you only.. How can I let you read it? 😉

    @gilli- neenga namma vijay fanaa ?

    @Partha- He he.. makkal enna bata pazhaya slipperaala adikiradhukku nalllaaa solli thariinga..

    @ashok- dank U dank U 😀

    Comment by Bindu — May 14, 2006 @ 9:22 am | Reply

  7. Jagan,
    Ipdi pora vara edathula ellam translation kettuttu irukeeye, might be quicker to learn to read tamil man 🙂

    Comment by WA — May 14, 2006 @ 9:53 am | Reply

  8. hee hee…naan kuttam solla tagudiyaanavan illa…
    aana ungala inspire paninaen ngara alpa santhosham irukku 🙂

    Comment by Harish — May 14, 2006 @ 5:52 pm | Reply

  9. Hey Bindu,

    Sorry yaar, ippodhan un comment en site-la parthen. Thanks for dropping by, and ofcourse you can blogroll me if you can stand me blogrolling you 🙂

    Is your Chennai Eye allright now? Romba valiya irundha kazhati potrunga kannai, appurama thirumba pottukalam 😉 And tamil paavam, en ippadi kolai pannirukeenga adhai?? Adhu patuku chummadhane iruku? 😉

    Usha

    Comment by Usha — May 15, 2006 @ 2:21 pm | Reply

  10. “Yaam arindha mozhihaliye, tamil mozhi pol inidhavadhu engum kanom” – ippadi sollanum’nu aasaya thaan irukku.. but konjam over’ave murder pannita.

    athu enna recenta-nu oru word [4th paragraph] mattum aangilathla irukku? Ithu partiality.. aniyayam, akkiramam, thittamitta sadhi!

    Comment by Anonymous — May 15, 2006 @ 7:30 pm | Reply

  11. @WA – nallaaa sonneeenga 🙂

    @Harish- Thanku Guruji.

    @Usha- Nah problem.. chennai eye has become alright… and am all eyes for the blog from now on:D

    @anon- hmmm.. wasn’t able to think of a suitable translation for “recenta”.. hmm.. I got it.. “samiibathil”.. correcta? aana.. have you ever noticed any other tamil guy/girl using samiibathil?

    Comment by Bindu — May 16, 2006 @ 3:42 am | Reply

  12. bindhu..
    Heii…thanx for d post as it takes least time to read:):):):)

    Roy

    Comment by Roy — May 16, 2006 @ 9:14 am | Reply

  13. @bindu – its not fair ..then u definitely need to tell me what it is about.
    @WA – learn to read ? 4 years i was in engineering college ,appadiyum onnum kathukavey illai ..epppo u expect me to learn ? no way …

    Comment by jaganpathra — May 16, 2006 @ 11:33 am | Reply

  14. ippo eppdi keera?? sari aagiduchaa??

    Comment by kutti — May 16, 2006 @ 5:09 pm | Reply

  15. haha Jagan nee 4 years engineering collegela onnum kathukavey illennu ellam ipdi public-aa solli un maanatha neeye vaangikaadhe 😀

    Comment by WA — May 17, 2006 @ 9:58 pm | Reply

  16. @WA – every engineering student of madras univ will tell u the saem ….only if u hav studied anything , u r considered as a loser 😉

    Comment by jaganpathra — May 18, 2006 @ 1:22 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a reply to Roy Cancel reply

Create a free website or blog at WordPress.com.